Browsing Category
Movies
’காக்கி சர்க்கஸ்’ இணையத் தொடர் விமர்சனம்
துணைச் சிறைச்சாலை கண்காணிப்பாளராக இருக்கும் முனீஷ்காந்த், குற்றவாளிகளை திருத்துவது தான் சிறைச்சாலையின் பணி என்பதை நம்புகிறார். எனவே, சிறைச்சாலையில் சிறிய அளவிலான நூலகம் ஒன்றை உருவாக்கி வைத்திருப்பவர், சிறை கைதிகளிடம் தான் எழுதிய புத்தகத்தை…
ப்ராஜெக்ட் ஹெயில் மேரி திரைப்பட விமர்சனம்
மேட் டாமன் நடித்த 'தி மார்ஷியன்' என்ற படம் Andy Weir எழுதிய நாவலை மையமாகக் கொண்டு உருவாகி பெரும் வெற்றியை பெற்ற படம். அதே Andy Weir, 2021-ல் 'ப்ராஜெக்ட் ஹெயில் மேரி' என்ற பெயரில் எழுதி, அதிகம் விற்பனையான ஒரு அறிவியல் புனைகதை நாவல் தற்போது…
’காளிதாஸ் 2’ திரைப்பட விமர்சனம்
புறநகர் சென்னையில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அபர்ணதி - அனந்த் நாக், தம்பதியின் 4 வயது பெண் குழந்தை காணாமல் போகிறது. குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள்…
‘சாத்தான் – தி டார்க்’ திரைப்பட விமர்சனம்
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சாத்தான் வழிபாட்டின் மீது நம்பிக்கை வைப்பதோடு, சாத்தானுக்கு நரபலி கொடுத்தால் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஆடு, மாடு போன்ற ஜீவராசிகளை தாண்டி மனிதர்களையும் பலி கொடுக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள்…
‘நீ ஃபாரெவர்’ திரைப்பட விமர்சனம்
காதல் திருமணம் என்றாலே பிடிக்காத குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் சுதர்ஷன் கோவிந்த், காதல் மற்றும் காதலர்களுக்கான செயலி ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறார். ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் நாயகி அர்ச்சனா ரவி, குடும்ப வாழ்க்கையை நம்பாமல் தனித்து வாழ…
’ஹேப்பி ராஜ்’ திரைப்பட விமர்சனம்
தனது உருவம் மற்றவர்கள் கேலி செய்யும் விதத்தில் இருந்தாலும் தன் மகன் ஜி.வி.பிரகாஷ், அம்சமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடையும் ஜார்ஜ் மரியன், அவரை பொத்தி பொத்தி வளர்க்கிறார். ஆனால், உருவ கேலிக்கு ஆளாகும் தன் தந்தையால் தனக்கு அவமானம்…
’யூத்’ திரைப்பட விமர்சனம்
10ம் வகுப்பில் மிக குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் கென் கருணாஸ், 11ம் வகுப்பில் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் காதல் மீது கவனம் செலுத்துகிறார். அப்பாவின் அக்கறை, அம்மாவின் நம்பிக்கை இரண்டையும் நினைத்துப் பார்க்காமல் வயது…