‘சிக்னல் அட் 11:30’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் புஜிதா பொன்னாடா!

மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படத்தின் மூலம் நடிகை புஜிதா பொன்னாடா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து…

பட்டுப் புடவைக்குப் பின்னால் ஒரு கவித்துவமான கதை… சுஹாஸின் ‘ஹைட் & சில்க்’ கிளிம்ப்ஸ்…

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஹைட் & சில்க்’ (Hide & Silk). சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு…

‘யாரும் பசியுடன் இருக்கக் கூடாது’ – விக்னேஷ் சிவன் தொடங்கி வைத்த #ZEROHUNGER உணவு வழங்கும்…

பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்கும் நோக்கில், ‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேஷன்’ தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த #ZEROHUNGER பிரியாணி வழங்கும் நிகழ்வை இயக்குநர் விக்னேஷ் சிவன் தொடங்கி வைத்தார். சென்னை புறநகர்ப் பகுதியில்…

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர் – அக்டோபர் 23-ல் திரைக்கு வரும் லியோ…

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டுள்ளார். இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, Asasi Creations சார்பில் அமுதா லியோனி…

ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ டீசர் வெளியீடு – டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ காதல்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘பிரணய விலாசம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிகில் முரளி இயக்கியுள்ள இப்படம், ஆர்யாவின் திரைப்பயணத்தில் 40-வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில்…

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில்…

GM Morgan Films தயாரிப்பில், இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரோன்ஸ்’. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர்…

5000 மாணவர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியான விஜய் மில்டனின் ‘தொண்டர் படை Chapter 1: Gods…

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில், ரஃப் நோட் புரொடக்‌ஷன் (Rough Note Production) தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் – தெலுங்கு இருமொழித் திரைப்படம் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’. இப்படத்தின் முதல் பாடலான ‘நந்தினி’ பாடல், சவேதா…

சின்னத்திரை தயாரிப்பாளர்களின் நிதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை – குஷ்பு…

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகள், தொலைக்காட்சி நிறுவனங்கள் வழங்கும் தொகையை உயர்த்த வேண்டிய அவசியம், சங்கத்திற்கான இடவசதி மற்றும் நிதி திரட்டுவதற்கான…

அமெரிக்காவில் முழுமையாக உருவான ‘அமெரிக்க ஆவி’ – இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு!

ஜீவன் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கத்தில், நடிகர் நெப்போலியன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. தயாரிப்பாளர்கள்…

மாதவிடாய் சுகாதாரம் முதல் ஒட்டுமொத்த நல்வாழ்வு வரை – ZOY முன்னெடுக்கும் விழிப்புணர்வு…

பெண்களின் மாதவிடாய் பராமரிப்பைத் தாண்டி, அவர்களின் ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ZOY நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. ‘மாதவிடாய் காலத்தைத் தாண்டிய ஆரோக்கியம்’ (Wellness Beyond…