அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் ‘என்ன விலை’ படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது!
கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவான ‘என்ன விலை’ திரைப்படம், அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனிக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி…
