காதல், சிரிப்பு, சென்னை ஸ்டைல் குழப்பம்… ஆகஸ்ட் 28 முதல் Sony LIV-ல் ‘அன்பே டயானா’!
காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை கலகலப்பாக இணைத்து உருவான ‘அன்பே டயானா’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28, 2026 முதல் Sony LIV தளத்தில் பிரத்யேகமாக டிஜிட்டல் பிரீமியராக வெளியாகிறது. திரையரங்குகளில் குடும்ப…
