செம்பன் வினோத் ஜோஸ் – ஆண்டனி வர்கீஸ் மீண்டும் இணையும் ‘டிஸ்கோ’… நவம்பர் 6ல்…
‘அஞ்சக்கல்லக்கோக்கன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் உல்லாஸ் செம்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘டிஸ்கோ’. இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், திரைப்படம்…
