I, Nobody – திரைப்பட விமர்சனம்
சாதாரண குடும்ப மனிதரான ராஜீவன் (பிரித்விராஜ் சுகுமாரன்), எதிர்பாராத ஒரு சம்பவத்தால் மிகப்பெரிய குற்றச் சதியின் மையத்தில் சிக்கிக்கொள்கிறார். ஒரு வங்கி கொள்ளை முயற்சிக்குப் பிறகு, காணாமல் போன பணம் தன்னிடமே இருப்பதாக அனைவரும் நம்பும் சூழல்…
