திரைத்துறையில் இரண்டாம் அத்தியாயத்தை இப்போது தான் தொடங்கியுள்ளேன் – வேல்ஸ்…

ேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ‘ வேல்ஸ் நக்ஷத்ரா 2026’ என்ற கலாச்சார விழா நடைபெற்றது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் 140 கல்லூரிகளைச் சேர்ந்த 1,150 மாணவர்கள் ஆர்வமுடன்…

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் இணையும் முத்து என்கிற காட்டான் சீரிஸின்…

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜியோ ஸ்டார் வெளியீடாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளது.…

தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ‘நலன் காக்கும் அணி’ வெற்றி…

தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் GKM தமிழ்குமரன் தலைமையில் ‘நலன் காக்கும் அணி’ சார்பாக பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஷங்கர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான…

’ஆழி’ திரைப்பட விமர்சனம்

மீன்பிடி படகு மெக்கானிக்கான சரத்குமார், அந்த வேலையை பகுதி நேரமாக வைத்துக் கொண்டு, போதைப் பொருள் விற்பனை, ஆயுதம் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, கல்லூரியில் படிக்கும் அவரது ஒரே மகள் தேவிகா சதீஷ், உடன் படிக்கும்…

’ஃபோர்த் ஃப்ளோர்’ திரைப்பட விமர்சனம்

கணினி துறையில் பணியாற்றும் ஆரி அர்ஜுனன், பணி மாறுதல் பெற்று மும்பையில் இருந்து சென்னைக்கு வருகிறார். சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், யாரும் வசிக்காத நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தங்குகிறார். தனது…

‘தாய் கிழவி’ திரைப்பட விமர்சனம்

கணவனை இழந்த மூதாட்டி ராதிகா சரத்குமார், கடின உழைப்பால் சுயமாக சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, அதை தனது பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தான் உயிருடன் இருக்கும் வரை தானே அனுபவிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். வட்டிக்கு பணம்…

’தடயம்’ இணையத் தொடர் விமர்சனம்

ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தமிழக கிராமம் ஒன்றில் கணவன், மனைவி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். அந்த கொலையை விசாரிக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரகனி சில தயடங்களை சேகரித்து வைத்திருக்கும் நிலையில், அதே பாணியில்…

ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட   ‘அன்பே டயானா’ (Anbe Diana) ஃபர்ஸ்ட் லுக்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations ) இணைந்து தயாரித்துள்ள  'அன்பே டயானா' படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை,   முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத்…

சார்மிங் ஸ்டார்’ ஷர்வா நடிக்கும் ‘போகி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

'சார்மிங் ஸ்டார்' ஷர்வா முதன்முறையாக அதிரடி ஆக்சன் இயக்குநர் சம்பத் நந்தி இயக்கத்தில் 'போகி' எனும் பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் கே. கே ராதா மோகன்…