Love Oh Love – திரைப்பட விமர்சனம்
இன்றைய இளைஞர்களின் காதல் வாழ்க்கையை வெறும் ரொமான்ஸாக மட்டும் இல்லாமல், பொருளாதாரச் சுமைகள் மற்றும் உறவுகளில் இருக்கும் பொறுப்புகளுடன் இணைத்து பேசும் திரைப்படமாக உருவாகியுள்ளது Love Oh Love.
கதாநாயகன் ரகுவரன் (பவிஷ் நாராயண்), வேலை இழந்து,…
