மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஃபீல் மை லவ்’ ஃபர்ஸ்ட் லுக்; காதல்,…
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களை விநியோகம் செய்து, பல பான் இந்தியா படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் ஏ.என். பாலாஜி, தயாரிப்பாளராக தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் 'ஃபீல் மை லவ்' (Feel My Love). தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
