300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன்…

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை தனது ட்ரோன் ஒளிப்பதிவின் மூலம் ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளரான எம். அரவிந்த் குமார், தேசிய அளவிலான ட்ரோன் விருதைப் பெற்று மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.…

தேசிய விருது ஜூரியாக கலா மாஸ்டர், இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு பங்கேற்பு

2024-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளுக்கான படைப்புகளைத் தேர்வு செய்யும் ஜூரி பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் உருவான திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் அனிமேஷன் படைப்புகளை…

குழந்தைகளுக்கான புதிய புராண அனிமேஷன் உலகை அறிமுகப்படுத்தும் ZEE5; ஆறு மொழிகளில் வெளியாகும்…

குழந்தைகளுக்கான பாதுகாப்பான, தரமான மற்றும் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை தொடர்ந்து வழங்கி வரும் ZEE5, தனது KidZ பிரிவை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய புராண அனிமேஷன் தொடரான ‘Shivlok Ke Kundakka…

‘The Odyssey’ (2026) – திரைப்பட விமர்சனம்

கிரேக்க இலக்கியத்தின் மிகப் புகழ்பெற்ற காவியங்களில் ஒன்றான ஹோமரின் The Odysseyயை தனது தனித்துவமான திரைமொழியில் கிறிஸ்டோபர் நோலன் உருவாக்கியிருக்கும் பிரம்மாண்டமான திரைப்படமே The Odyssey. Oppenheimer வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில்…

டி-சீரிஸ் வெளியிட்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடல் ‘நீ செல்’; காஜல் அகர்வாலின்…

ZEE Studios வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடலை முன்னணி இசை நிறுவனமான டி-சீரிஸ் (T-Series) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும்…

ராக்ஸ்டார் அனிருத் உடன் முதல் முறையாக இணைந்த வேடன்; ‘DC’ படத்தில் பாடிய அனுபவம் குறித்து…

இசைப் பயணத்தில் மறக்க முடியாத முக்கிய தருணமாக, பிரபல பாடகர் வேடன், முதல் முறையாக ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் உடன் இணைந்து பாடியிருப்பதாக அறிவித்துள்ளார். வரவிருக்கும் ‘DC’ திரைப்படத்திற்காக இருவரும் இணைந்து பாடிய பாடலின் பதிவு சமீபத்தில்…

இந்தியாவில் முதல் முறையாக Photo Realistic AI தொழில்நுட்பத்தில் உருவாகும் முழுநீள…

திரைப்படத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய சினிமாவில் புதிய மைல்கல்லை உருவாக்கும் முயற்சியாக முழுக்க முழுக்க Photo Realistic AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகியுள்ள…

சோனி லிவ் தளத்தில் பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படங்கள்; 150-க்கும் மேற்பட்ட பிரீமியம்…

ஹாலிவுட் திரைப்பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சோனி லிவ் (Sony LIV) தனது பிரீமியம் ஆங்கிலத் திரைப்படங்களின் தொகுப்பை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தியுள்ளது. சூப்பர்ஹீரோ திரைப்படங்கள், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த…

‘ஹபீபி’ வெற்றிக்குப் பிறகு கதாநாயகனாக அடுத்த கட்டம் நோக்கி ஈசா; “எனக்குக் கிடைத்த…

இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வரும் ‘ஹபீபி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றுள்ள இளம் நடிகர் ஈசா, தற்போது இரண்டு புதிய திரைப்படங்களில் கதாநாயகனாக…

அன்பே டயானா – திரை விமர்சனம்

நடிகர்கள்: பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா செல்வமணி, பரிதாபங்கள் கோபி, செல் முருகன், நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி. எழுதி, இயக்கி, நடித்தவர்: பாரி இளவழகன் இசை: பரத் சங்கர் ஒளிப்பதிவு: ஷெல்லி கேலிஸ்ட்…