குற்றம், தண்டனை, மறுவாழ்வு… விவாதத்தை கிளப்பும் ‘லட்சுமிகாந்தன் கொலை…
கன்னட திரையுலகில் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி, முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான தயாள் பத்மநாபன், தனது துல்லியமான திட்டமிடல், குறுகிய கால படப்பிடிப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைகளால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றவர்.…
