லியோவில் இணையும் சிங்கம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்து விட்டதாம். மேலும் இந்த படத்திலும் எல்சியு இடம் பெறுமா? இல்லையா? என்பது குறித்த கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், தற்போது லியோ…