Browsing Category

Tamil News

15 லட்சம் பார்வைகளை கடந்த ‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் ‘குறிஞ்சி மலை மேல’ பாடல்!

வரும் நாட்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள தமிழ் ஃபீல் குட் ரொமான்டிக் கிளாசிக் திரைப்படமான ‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் முதல் பாடலான ‘குறிஞ்சி மலை மேல’ பாடல் யூடியூபில் 15 லட்சம் பார்வைகளை கடந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று…

“பெரிய நட்சத்திரமாக அவசரப்படவில்லை… சரியான கதாபாத்திரத்துக்காக காத்திருக்கிறேன்” –…

‘டீ கே’ (Dee Kay) என ரசிகர்களால் அறியப்படும் நடிகர் கார்த்திகேயன் டிகே, பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். பிரபல தொலைக்காட்சித் தொடர்கள் முதல் ஓடிடி மற்றும் திரைப்படங்கள் வரை தொடர்ந்து பயணித்து வரும் இவர், பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம்…

ஜி.வி. பிரகாஷ் – சீன் ரோல்டன் கூட்டணியில் ‘நிஞ்ஜா’… தஞ்சாவூரில் தொடங்கியது படப்பிடிப்பு!

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் புதிய திரைப்படமான ‘நிஞ்ஜா’படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24ஆம் தேதி தஞ்சாவூரில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இயக்குநர் முருகு எழுதி இயக்கும் இப்படம் முழுமையான ரொமாண்டிக் காமெடி…

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’… சுக்ராச்சாரியாரின் போர் முழக்கத்துடன் வெளியான கிளிம்ப்ஸ்!

பிரசாந்த் வர்மா, RKD Studios மற்றும் இயக்குநர் பூஜா அபர்ணா கொல்லூரு கூட்டணியில் உருவாகி வரும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வரலாற்றுப் பின்னணியிலான பிரம்மாண்ட திரைப்படமான ‘மகாகாளி’ (#MAHAKALI) படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.…

ரூ.200 கோடி வசூலை கடந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ – சூர்யாவின் வெற்றிப் பயணம் தொடர்கிறது!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட்…

ஜெயராம் – சிம்ரன் இணையும் புதிய ஃபேமிலி ரோம்-காம்… கோலாகலமாக நடைபெற்ற பூஜை!

ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம்-காம் திரைப்படத்தின் பூஜை விழா சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கை முறை,…

இயற்பியல் மாணவியிலிருந்து நடிகையாக… வர்ஷினியின் சினிமா பயணம்!

‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரம்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை வர்ஷினி கார்மேகம், நடிப்பு மீதான தனது ஆர்வம், திரைப்பயணத்தின் தொடக்கம் மற்றும் தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் நடிகர்கள் குறித்து பகிர்ந்துள்ளார். கோயம்புத்தூரில் உள்ள…

அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் நடிப்பில் ‘ஒன்ஸ்மோர்’ ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.…

”இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் மிகப்பெரிய உத்வேகம்”- நடிகை சுமித்ரா தேவி!

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகை சுமித்ரா தேவி, நடிகர் விஜய் தனக்கு மிகவும் பிடித்தவர் என்றும், இளைஞர்களுக்கு அவர் மிகப்பெரிய உத்வேகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிறுவயதிலிருந்தே…

‘இருமுடி கட்டு’ வெற்றி விழாவில் நெகிழ்ந்த படக்குழு: “குடும்பம் குடும்பமாக வந்து பார்க்க…

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவான ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குடும்பம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் மனமாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட…