‘ராமாயணம்’ உலகப் பயணத்தை தொடங்கிய நமித் மல்ஹோத்ரா; டெல்லியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற…
இந்தியாவின் மகத்தான இதிகாசமான ‘ராமாயணம்’ திரைப்படத்தின் உலகளாவிய பயணத்தை தொடங்கி வைக்கும் வகையில், தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா முன்னெடுத்த ‘பிரதம் சங்கல்ப்’ (Pratham Sankalp) என்ற பிரத்யேக அறிமுக நிகழ்வு, புது டெல்லியில் பிரம்மாண்டமாக…