கோவை, Get Ready! செப்டம்பர் 6-ல் வருகிறது ‘தமிழ் ஐடல்’… ஏ.ஆர். ரஹ்மான் தேடும் அடுத்த குரல்…
தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை இசைத் திறமைகளைத் தேடும் ‘தமிழ் ஐடல்’ ஆடிஷன் பயணம், வரும் செப்டம்பர் 6-ம் தேதி கோவையை வந்தடைகிறது. சூப்பர் ஜட்ஜ் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ள இந்த இசைத் தேடல் நிகழ்ச்சியில், தங்களது பாடும் திறமையை வெளிப்படுத்த…
