“கடலில் 20 கி.மீ. தூரம்… சவாலான படகு துரத்தல்… ‘மண்டாடி’ இசை வெளியீட்டு விழாவில் சுவாரஸ்ய…
சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூரி, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், பீட்டர் ஹெய்ன்,…
