‘மொத ராத்திரி’ தேவியாக கவனம் ஈர்த்த பானுப்பிரியா… வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ்…
சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார் நடிகை பானுப்பிரியா. இயல்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ள அவர், தற்போது…
