வலுவான சமூகக் கருத்துடன் உருவாகியுள்ள ‘பாரிஸ் கஃபே’ – படக்குழு நம்பிக்கை

தண்டர் மீடியா சார்பில் கண்மணி ரங்கநாதன் மற்றும் எல்வி என்டர்டெயின்மென்ட் சார்பில் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ள ‘பாரிஸ் கஃபே’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் முதன்மை…

ஒரே நேரத்தில் பல உணர்வுகள்… ‘மொத ராத்திரி’ கதாபாத்திரம் குறித்து அனிஷ்மா அனில்குமார்…

‘சிறை’ மற்றும் ‘யூத்’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த அனிஷ்மா அனில்குமார், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்த்து, மாறுபட்ட வேடங்களைத்…

‘காவேரி’ எனக்கு மிகவும் ஸ்பெஷல்! – ‘இருமுடி கட்டு’ அனுபவம் பகிர்ந்த பிரியா பவானி சங்கர்

சிவா நிர்வாணா இயக்கத்தில் மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 21, 2026…

‘ஜி.டி.என்.’ இன்றைய காலத்தின் தேவை; அனைத்து மாணவர்களும் பார்க்க வேண்டும் – சபாநாயகர்…

புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி. நாயுடுவின் அசாதாரண வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘ஜி.டி.என்.’, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் பாராட்டைப் பெற்றுள்ளது.…

சாந்தனு பாக்யராஜ் – சீமான் கூட்டணியில் ‘ஒரு கைதியின் டைரி’! மோஷன் போஸ்டரை வெளியிட்ட…

சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர் முன்னிலையில் வெளியிட்டார். ரஜினிகாந்த் வெளியிட்ட இந்த மோஷன் போஸ்டர், படத்தின்…

சிரிக்க வைத்தார்… சிந்திக்க வைத்தார்… வரலாறு படைத்தார்! மாயா எஸ். கிருஷ்ணனின் ‘பொம்ப்ளேள்’

நடிகை, கூத்து கலைஞர், மேடை நாடகக் கலைஞர், யூட்யூப் பிரபலம் எனப் பன்முகத் திறமையுடன் இயங்கி வரும் மாயா எஸ். கிருஷ்ணன், தற்போது ஸ்டாண்ட் அப் காமெடி கலைஞராகவும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். சென்னை மியூசிக் அகாடமியில் ஆகஸ்ட்…

உலக சாதனையிலிருந்து பிரம்மாண்ட கமர்ஷியல் சினிமாவுக்கு: புதிய படத்துடன் களமிறங்கும்…

வித்தியாசமான முயற்சிகளுடன் தமிழ் சினிமாவில் தடம் பதித்த இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் ஷிவ் மாதவ். இவரது இயக்கத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான அறிவியல் பின்னணியிலான திரைப்படம் ‘3.6.9’ பல்வேறு சாதனைகளைப் பதிவு செய்தது. உலகளவில்…

பிரபு தேவா – வடிவேலு கூட்டணியில் ஜாம்பி களம்… ‘பேங் பேங்’ அதிரடி டீசர் வெளியானது!

25 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் ‘பேங் பேங்’ திரைப்படத்தின் அதிரடி டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. KRG கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், வித்தியாசமான ஜாம்பி…

படப்பிடிப்பை நிறைவு செய்த சாய் துர்கா தேஜின் ‘சம்பராலா ஏடி கட்டு’… 2027 ஜனவரி 12…

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமான ‘சம்பராலா ஏடி கட்டு – SYG’ படத்தின் முழுமையான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அறிமுக இயக்குநர் ரோஹித் கே.பி.இயக்கத்தில் உருவாகி வரும்…

ரத்தம், துப்பாக்கி, போர்க்களம்… சுதந்திர தினத்தில் மிரட்டிய பிரபாஸின் ‘ஃபௌஜி’ போஸ்டர்!

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், கிரியேட்டிவ் இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கத்தில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் இப்படம் வரும் டிசம்பர் 3, 2026…