51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில்…
இந்தியத் திரையுலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கி 51 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு, அவர் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத்…
