‘என்ன விலை’ படத்திற்கு குவியும் பாராட்டுகள் – அதிகரிக்கும் திரையரங்குகள்!

நடிகர் கருணாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடையே கவனத்தைப் பெற்று வருகிறது. விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் நடிகர்களின் நடிப்பு ஆகியவற்றுக்காக படத்திற்கு பாராட்டுகள் கிடைத்து வருவதாக…

அவள் சொன்னது ‘பிரேக்’… அவனுக்கு கேட்டது ‘பிரேக் அப்’ – ‘விட்ரா மச்சா’ பாடல்…

தமிழில் சுயாதீன இசைக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காதல், காதல் தோல்வி, நகைச்சுவை மற்றும் துள்ளலான இசையை வித்தியாசமான முறையில் இணைத்து உருவாகியுள்ள புதிய பாடல் ‘விட்ரா மச்சா’ வெளியாகியுள்ளது. ஆஷிக் மற்றும் ஷ்ரவ்னிதா…

தென்காசியில் தொடங்கிய ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளரும் நடிகருமான ராஜு ஜெயமோகன் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியுள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு…

‘லவ்வர் பாய்’ படத்தில் இணைந்த ‘காக்க காக்க’ புகழ் ஜீவன்!

‘காக்க காக்க’, ‘நான் அவனில்லை’ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகர் ஜீவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தற்போது நடிகர்கள் அர்ஜித் சங்கர் மற்றும்…

உன்னி முகுந்தனின் 50வது படத்தில் இணையும் ‘மார்கோ’ கூட்டணி – பனோரமா ஸ்டுடியோஸ் பிரம்மாண்ட…

‘மார்கோ’ திரைப்படத்தின் மூலம் பான் இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகர் உன்னி முகுந்தன், தனது 50வது திரைப்படத்தில் புதிய பொறுப்பை ஏற்கிறார். தேசிய விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான பனோரமா ஸ்டுடியோஸ், உன்னி முகுந்தன் மற்றும் அவரது தயாரிப்பு…

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இடம்பிடிக்க நிதி அகர்வால் திட்டம்!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்கியுள்ளார் நடிகை நிதி அகர்வால். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வரும் அவர், இனிவரும்…

அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் ராஷ்மிகா – ‘மைசா’ டீசர் வெளியானது!

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், நடிகை ராஷ்மிகா மந்தானா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பான்-இந்திய அதிரடித் திரைப்படம் ‘மைசா’. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின்…

‘நல்ல படம்’ – திரைப்பட விமர்சனம்

மதுப்பழக்கத்தை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகும்போது, அது முழுக்க சமூகப் பிரச்சாரப் படமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் ‘நல்ல படம்’ அந்தப் பாதையில் மட்டும் செல்லாமல், மதுப்பழக்கம், குடும்ப உறவுகள், காதல், நகைச்சுவை மற்றும் சமூக…

‘நந்தன்’ படத்தைத் தொடர்ந்து அழுத்தமான படைப்புடன் வரும் இரா. சரவணன் – வெளியானது ‘நந்தன் 2’…

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்தை பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தற்போது தனது அடுத்த படைப்பாக ‘நந்தன் 2’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இரா.…