ஜெயராம் – சிம்ரன் இணையும் புதிய ஃபேமிலி ரோம்-காம்… கோலாகலமாக நடைபெற்ற பூஜை!

ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம்-காம் திரைப்படத்தின் பூஜை விழா சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கை முறை,…

இயற்பியல் மாணவியிலிருந்து நடிகையாக… வர்ஷினியின் சினிமா பயணம்!

‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரம்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை வர்ஷினி கார்மேகம், நடிப்பு மீதான தனது ஆர்வம், திரைப்பயணத்தின் தொடக்கம் மற்றும் தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் நடிகர்கள் குறித்து பகிர்ந்துள்ளார். கோயம்புத்தூரில் உள்ள…

அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் நடிப்பில் ‘ஒன்ஸ்மோர்’ ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.…

”இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் மிகப்பெரிய உத்வேகம்”- நடிகை சுமித்ரா தேவி!

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகை சுமித்ரா தேவி, நடிகர் விஜய் தனக்கு மிகவும் பிடித்தவர் என்றும், இளைஞர்களுக்கு அவர் மிகப்பெரிய உத்வேகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிறுவயதிலிருந்தே…

‘இருமுடி கட்டு’ வெற்றி விழாவில் நெகிழ்ந்த படக்குழு: “குடும்பம் குடும்பமாக வந்து பார்க்க…

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவான ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குடும்பம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் மனமாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட…

உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT தளம் ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ அறிமுகம்!

பொழுதுபோக்கையும் சமூகப் பொறுப்பையும் ஒரே தளத்தில் இணைக்கும் புதிய முயற்சியாக, யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் சார்பில் ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்ற இலாப நோக்கற்ற OTT தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரைப்படங்களை இலவசமாக…

சென்சார் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்ற ‘தி டார்க் ஹெவன்’… செப்டம்பர் 18 முதல்…

முழு நீள சஸ்பென்ஸ், க்ரைம் மற்றும் ஹாரர் அம்சங்கள் கலந்த த்ரில்லராக உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தணிக்கை பணிகளை நிறைவு செய்துள்ள இப்படம், அதன் நேர்த்தியான உருவாக்கத்திற்காக…

இரண்டு கோடி ரசிகர்களை இணைப்பதே இலக்கு: லெஜன்ட் சரவணன் ரசிகர் நற்பணி மன்றம் அறிவிப்பு!

அகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மகளிர் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1,000 மகளிருக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள்…