கருணாஸின் 25 ஆண்டுகால சினிமா பயணத்திற்கு சிறப்பு படமாக அமையும் ‘என்ன விலை’!
தமிழ் திரையுலகில் நடிகராக தனது 25 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்யும் முக்கியமான தருணத்தில், நடிகர் கருணாஸ் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் தொடங்கி,…
