மணிகண்டனின் அடுத்த அதிரடி ஆட்டம் – ‘மக்கள் காவலன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !
கே. மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி திரைப்படமான ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும்…
