இசைஞானி இளையராஜாவின் குடும்பத்தில் இருந்து புதிய ஹீரோ… ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ மூலம்…

இசைஞானி இளையராஜாவின் குடும்பத்தில் இருந்து தமிழ் திரையுலகிற்கு மேலும் ஒரு புதிய முகம் அறிமுகமாகிறது. இளையராஜாவின் இசைப் பயணத்தின் ஆரம்பகாலத்தில் முக்கிய பக்கபலமாக இருந்த அவரது மூத்த சகோதரரும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி. பாஸ்கரின் இளைய…

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திற்கு கனிமொழி எம்.பி. பாராட்டு… சமூகத்தில் விவாதத்தை…

திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’திரைப்படத்திற்கு தற்போது மேலும் ஒரு முக்கிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி படத்தின் சிறப்புக் காட்சியைப்…

சோனி லிவ் தமிழுடன் புதிய கூட்டணியில் சமந்தா… புதிய புராஜெக்ட்டை நோக்கி ரசிகர்களின் பார்வை!

பெரிய அறிவிப்புகளை விட பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கும் சில கூட்டணிகள் மட்டுமே இருக்கும். அந்த வரிசையில், முன்னணி நடிகை சமந்தா மற்றும் சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) இணைந்துள்ள புதிய கூட்டணி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும்…

நடிகர்கள் அனந்த் ராம் – பிரிகிடா காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு… விரைவில்…

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களான அனந்த் ராம் மற்றும் பிரிகிடா, நடிகர் அனந்த் ராமின் பிறந்தநாளை முன்னிட்டு தங்களது காதல் உறவை சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இருவரும் பகிர்ந்த பதிவுகள் ரசிகர்கள்…

ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவில் முத்திரை பதித்த ‘காளிதாஸ் 2’

தமிழ் சினிமாவின் தரமான திரில்லர் படைப்புகளில் ஒன்றாகப் பாராட்டப்பட்ட ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான ‘காளிதாஸ் 2’, தற்போது சர்வதேச அளவில் மேலும் ஒரு முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட…

’கட்டா குஸ்தி 2’ திரைப்பட விமர்சனம்

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை பயணிக்கிறது. குழந்தை பிறந்ததால் இனி தன்னால் தொடர்ந்து குஸ்தி விளையாட்டில் பங்கேற்க முடியாது, என்று கவலைப்படும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு, முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை, மீண்டும் குஸ்தி விளையாட்டில்…

மைத்ரி மூவி மேக்கர்ஸின் நான்காவது தமிழ் திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்… மாஸ் அவதாரத்தில்…

இந்தியா முழுவதும் தரமான மற்றும் பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தெலுங்கு சினிமாவைத் தாண்டி தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தனது தயாரிப்பு பயணத்தை வெற்றிகரமாக விரிவுபடுத்தி…

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மொத ராத்திரி’ படப்பிடிப்பு நிறைவு… போஸ்ட்…

பான் இந்திய அளவில் தரமான மற்றும் வெற்றிகரமான திரைப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அறிமுக…

‘அங்கீகாரம்’ வெற்றிக்கு நன்றி தெரிவித்த படக்குழு… ரசிகர்களின் ஆதரவே எங்கள் மிகப்பெரிய…

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து,…