கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற லைகா துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமண…
இலங்கையின் கொழும்பில், லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத்தின் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. திரையுலக மற்றும் தொழில்துறை முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இந்த விழா, மகிழ்ச்சியான சூழலில் சிறப்பாக நடைபெற்றது.…
