லெஜண்ட் நாயகி டென்ஷன்!
பாலிவுட் திரையுலகில் தனது கிளாமரால் கொடிக்கட்டி பறந்து வருகிறார் நடிகை ஊர்வசி ரவுடேலா. சிங் சாப் தி கிரேட் என்ற படம் மூலம் அறிமுகமான ஊர்வசி, தொடர்ந்து பாக் ஜானி, சனம் ரே, காபில், ஹேட் ஸ்டோரி 4, வெர்ஜின் பானுப்ரியா போன்ற படங்களிலும்…