Browsing Category
Tamil News
சோனி லிவ் தளத்தில் பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படங்கள்; 150-க்கும் மேற்பட்ட பிரீமியம்…
ஹாலிவுட் திரைப்பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சோனி லிவ் (Sony LIV) தனது பிரீமியம் ஆங்கிலத் திரைப்படங்களின் தொகுப்பை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தியுள்ளது. சூப்பர்ஹீரோ திரைப்படங்கள், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த…
‘ஹபீபி’ வெற்றிக்குப் பிறகு கதாநாயகனாக அடுத்த கட்டம் நோக்கி ஈசா; “எனக்குக் கிடைத்த…
இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வரும் ‘ஹபீபி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றுள்ள இளம் நடிகர் ஈசா, தற்போது இரண்டு புதிய திரைப்படங்களில் கதாநாயகனாக…
தனுஷ் வெளியிட்ட ‘சி யூ’ ஃபர்ஸ்ட் லுக்… கிஷன் தாஸ் நடிக்கும் காதல்…
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் கிஷன் தாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சி யூ' (See U)திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து…
‘அன்பே டயானா’ படத்தை பார்த்து பாராட்டிய சிவகார்த்திகேயன்… படக்குழு…
பாரி இளவழகன் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள 'அன்பே டயானா' திரைப்படம் நாளை (ஜூலை 17) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை பார்த்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது படக்குழுவுக்கு…
மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லராக உருவாகும் ‘மாறுவேஷம்’… வைபவ் நடிப்பில்…
மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த மர்டர் மிஸ்ட்ரி கதைகளுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வரிசையில், விறுவிறுப்பான துப்பறியும் த்ரில்லராக உருவாகி வரும் 'மாறுவேஷம்'திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…
டிசம்பர் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது பிரபாஸின் பிரம்மாண்ட பான் இந்திய படம்…
'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில், படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள மிகப்பெரிய பான் இந்திய திரைப்படமான 'ஃபௌசி' (Fauzi) திரைப்படம் வரும் டிசம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக…
மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியுடன் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆலோசனை;…
தென்னிந்திய திரைப்படத் துறையின் வளர்ச்சி, தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் திரைப்படத் துறை சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தலைமையில் தயாரிப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று…
விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘ஜுமாக்கா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்; முனீஸ்காந்த் – பாலாஜி சக்திவேல்…
ஜே.பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய காமெடி ஃபேண்டஸி திரைப்படமான ‘ஜுமாக்கா’ படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும், இசையமைப்பாளருமான விஜய்…
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர்…
தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய் அவர்களை, நடிகர் சிவகார்த்திகேயன் இன்று அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப்…
” காமராஜ் ” திரைப்படத்தை நாட்டுடைமையாக்கக் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த…
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான 'காமராஜ்' திரைப்படத்தை தமிழக அரசு நாட்டுடைமையாக்கி, அதற்கான ஈவுத் தொகையாக ரூ.2 கோடி வழங்க வேண்டும் என்று, திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஏ.ஜே. பாலகிருஷ்ணன், தமிழக…