Browsing Category

Movie Reviews

தி டார்க் ஹெவன் – திரைப்பட விமர்சனம்

மலைக்கிராமம், தொடர்ச்சியான மர்ம மரணங்கள், தலைமுறைகளை கடந்து வரும் ஒரு நம்பிக்கை, அதைத் துப்பறிய வரும் போலீஸ் அதிகாரி என சுவாரஸ்யமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. பாலாஜி இயக்கியுள்ள…

Cold Call – திரைப்பட விமர்சனம்

நான்கு இளைஞர்களின் வாழ்க்கை, வேலை, நட்பு, காதல் மற்றும் எதிர்பாராத ஒரு குற்றச் சம்பவம் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘Cold Call’. எழுத்து மற்றும் இயக்கத்தை தம்பிதுரை கவனித்துள்ள இப்படத்தில் சித்து மூலிமணி, சந்தோஷ்,…

என்ன விலை – திரைப்பட விமர்சனம்

ஒரு சாதாரண மனிதனின் நேர்மைக்கும், சுயமரியாதைக்கும் இந்த சமூகத்தில் என்ன விலை? என்ற கேள்வியை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘என்ன விலை’. தேசிய விருது பெற்ற மலையாள இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கியுள்ள இப்படத்தில் கருணாஸ், நிமிஷா…

மண்டாடி – திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமாவில் கடலோர மக்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கே உரித்தான பாரம்பரிய விளையாட்டையும் மையமாக வைத்து உருவாகும் படங்கள் மிகவும் குறைவு. அந்த வகையில், பாய்மரப் படகு பந்தயத்தை கதையின் மையமாக வைத்து, கடலோர மக்களின் வாழ்க்கை, உறவுகள்,…

சர்தார் 2 – திரைப்பட விமர்சனம்

2022-ல் வெளியான ‘சர்தார்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் ஸ்பை உலகத்தை இன்னும் பிரம்மாண்டமான அளவில் விரிவுபடுத்தி, ஆக்‌ஷன், எமோஷன், உளவு பின்னணி…

I’m Game – திரைப்பட விமர்சனம்

மலையாள சினிமாவில் வழக்கமாக பார்க்கக்கூடிய கேங்ஸ்டர் அல்லது ஆக்‌ஷன் கதைக்களத்திலிருந்து விலகி, Fantasy, Action, Supernatural மற்றும் Revenge ஆகிய அம்சங்களை ஒன்றாகக் கலந்து ஒரு வித்தியாசமான உலகத்தை உருவாக்க முயற்சிக்கிறது ‘I’m Game’. ‘RDX’…

இம்மார்ட்டல் – திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமாவில் அதிகம் கையாளப்படாத Vampire, Monster, Horror, Romance மற்றும் Survival Thriller ஆகிய அம்சங்களை ஒன்றாக இணைத்து வித்தியாசமான உலகத்தை உருவாக்க முயற்சிக்கிறது ‘இம்மார்ட்டல்’. ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கைக்குள் எதிர்பாராத…

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்பட விமர்சனம்

காதல் கதைகளை வழக்கமான ஹீரோ–ஹீரோயின் உறவாக மட்டும் அணுகாமல், ஒரு மனிதனின் மனநிலையையும் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தையும் மையமாக வைத்து சொல்ல முயற்சிக்கிறது ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’. காதல் ஒருவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றக்கூடும்…

பெத்லகேம் குடும்ப யூனிட் – திரைப்பட விமர்சனம்

சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் இருக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்கள், குழப்பங்கள், உறவுகள், காதல் மற்றும் நகைச்சுவையை அழகாக திரையில் பதிவு செய்வதில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர் இயக்குநர் கிரீஷ் ஏ.டி.. தண்ணீர்மத்தன் தினங்கள், சூப்பர்…

‘ஒன்ஸ் மோர்’ – திரைப்பட விமர்சனம்

காதல் தோல்வி என்பது ஒரு உறவு முடிவடைவது மட்டுமல்ல… சில நேரங்களில் அது ஒரு மனிதனுக்குள் இருக்கும் நம்பிக்கையையே முடக்கிவிடும். அப்படிப்பட்ட ஒரு மனிதன், மீண்டும் காதலை நம்பத் தொடங்கினால் என்ன நடக்கும்? கடந்த காலம் மீண்டும் எதிரில் வந்து…