ரமேஷ் வர்மாவின் பிரம்மாண்ட முயற்சி ‘மஹாவீர் கர்ணா’ – டிசம்பர் 4, 2026 பான் இந்தியா ரிலீஸ்!
இந்திய இதிகாசங்களில் மிகவும் சிக்கலானதும், உணர்வுப்பூர்வமானதுமான கதாபாத்திரங்களில் ஒருவரான கர்ணனை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய பிரம்மாண்ட திரைப்படம் ‘மஹாவீர் கர்ணா’. பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ்…