ZEE5-ல் ஜூலை 10 முதல் ஸ்ட்ரீமாகும் பாண்டிராஜின் ‘பரிமளா & கோ’… குடும்ப…
இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ள ‘பரிமளா & கோ’ திரைப்படம், வரும் ஜூலை 10 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமாகவுள்ளது. குடும்ப நகைச்சுவை,…
