‘ஒன்றா ரெண்டா – 25 Years of GVM’ – கோலாலம்பூரில் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால இசைப்…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அவரது சினிமா பயணத்தையும் அதனுடன் இணைந்த இசை நினைவுகளையும் கொண்டாடும் வகையில் ‘ஒன்றா ரெண்டா – 25 Years of GVM’ எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி கோலாலம்பூரில்…
