சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகள்… ‘என்ன விலை’ படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற ஜி.வி.…
தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏற்கனவே கவனம்…
