“50 நாட்கள் ஓடுவது மிகப்பெரிய சாதனை!” – ‘கட்டா குஸ்தி 2’ வெற்றி விழாவில் அமைச்சர்…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அமைச்சர் ராஜ்மோகன், பத்மஸ்ரீ பிரபுதேவா, நடிகர்கள் விஷ்ணு…