Browsing Category
Tamil News
80-களின் இசை உலகத்தை மீட்டெடுத்த ‘பத்தா’ – வெளியானது ‘மகளே’ முதல் பாடல்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘மகளே’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மற்றும் இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர்…
ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து அசத்தும் ‘ஹைக்கூ’ – வெளியானது காதல் டீசர்!
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் ஏகன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் ‘ஹைக்கூ’. யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரை…
8 மாநிலங்களில் 820 பள்ளிகள்… 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு – அல்லு அர்ஜுன்…
சினிமா கொண்டாட்டங்களைத் தாண்டி ரசிகர் இயக்கத்தை சமூகநல முயற்சிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர் ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுனின் ரசிகர்கள். அந்த வகையில், இந்தியா முழுவதும் 8 மாநிலங்களில் 820 பள்ளிகளில் HPV விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி,…
“நம் வாழ்க்கையை மாற்றும் ஒரு முடிவுதான் ‘சிக்மா’” – இயக்குநர் ஜேசன் சஞ்சய்!
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி…
புதிய அனுபவம்… புதிய உள்ளடக்கம்… புதிய Zee 5 – அறிமுகமானது அதிரடி மாற்றங்கள்!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான Zee 5, தனது புதிய மறுவடிவமைக்கப்பட்ட தயாரிப்பு அனுபவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்டான தனிப்பயனாக்கம், AI அடிப்படையிலான உள்ளடக்கத் தேடல், மேம்படுத்தப்பட்ட காட்சி வழிசெலுத்தல் மற்றும் தடையற்ற…
ஃபேண்டஸி, ஹாரர், சயின்ஸ் ஃபிக்ஷன்… மிரட்டும் ‘ட்ரோன்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக்!
GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’. இப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மற்றும்…
சிவகார்த்திகேயன் – சீமான் கூட்டணி… ‘சேயோன்’ படத்தில் என்ன ஸ்பெஷல்?
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தில் இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் இயக்கத்தின் தலைவர் எனப் பன்முகம் கொண்ட செந்தமிழன் சீமான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.…
இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘மஞ்சணத்தி’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானது முதலே…
‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25 முதல் திரையரங்குகளில்!
முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படம் ‘அன்பில் அவன்’. இப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.
ஆர்.…
“இந்திய சினிமா இதுவரை கேட்காத கேள்வி…” – ‘என்ன விலை’ குறித்து கருணாஸ்!
தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘என்ன விலை’. கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன்…