Browsing Category
Tamil News
‘அரசன்’ படப்பிடிப்பில் சந்தித்த சிலம்பரசன் TR, வெற்றிமாறன், அனிருத்… அதிகரிக்கும்…
சிலம்பரசன் TR நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘அரசன்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை…
பேய், அறிவியல், விண்வெளி, காலம்… பல உலகங்களை இணைக்கும் ‘நோவா’!
ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரைசா வில்சன், துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ் மற்றும் “ஃபைனலி” சுவாதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நோவா’. மைலோ எழுதி இயக்கியுள்ள இப்படம், வழக்கமான பேய் மற்றும் திகில்…
‘மொத ராத்திரி’ தேவியாக கவனம் ஈர்த்த பானுப்பிரியா… வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ்…
சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார் நடிகை பானுப்பிரியா. இயல்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ள அவர், தற்போது…
அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் மோதும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது! செப்டம்பர் 11-ல்…
‘ஹைவான்’ திரைப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே, படத்தின் இருண்ட உலகமும் பரபரப்பான கதைக்களமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சூப்பர் ஸ்டார்…
தந்தையின் அன்பும், மகனின் புரிதலும்… ‘ஃபாதர்’ டீசர் வெளியானது!
பிரபல இயக்குநர் R. சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘ஃபாதர்’. டார்லிங் கிருஷ்ணா மற்றும் பன்முகத் திறமை கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.…
ஜெயசூர்யாவின் ‘ஆபரேஷன் டிரால்’ டீசர் வெளியானது – பரபரப்பை கிளப்பும் என்ஐஏ விசாரணை!
குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரத்தீஷ் வேகா இயக்கத்தில் உருவாகியுள்ள பான் இந்தியன் இன்வெஸ்டிகேட்டிவ் ஆக்ஷன் த்ரில்லர் ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகியுள்ளது. மலையாளம், தமிழ்,…
ரசிகர்களின் ஃபேவரைட் ‘எண்ட்கேம்’ மீண்டும் திரையில் – ‘டூம்ஸ்டே’ முன்னோட்டத்துடன்!
மார்வெல் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் மீண்டும் இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி சாகாவின் பிரம்மாண்டமான…
காதல் பிரிவுக்கு புதிய இசை வடிவம்… சாய் அபயங்கரின் ‘ரதிமா’ வெளியீடு!
பிரபல இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கர், தனது 6-வது சுயாதீன இசைப் பாடலான ‘ரதிமா’ (Radhimaa) பாடலை திங்க் இண்டி (Think Indie) நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார். காதல் முறிவை மையமாகக் கொண்ட இந்தப் பாடல், நவீன பாப் இசையுடன் கவ்வாலி…
ஜென்-ஸி தலைமுறையின் காமெடி, காதல், நட்பை சொல்ல வரும் சீயோன் ராஜாவின் புதிய படம்!
இன்றைய ஜென்-ஸி தலைமுறையின் நட்பு, காதல், குடும்ப உறவுகள் மற்றும் கலகலப்பான வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் 24, 2026 அன்று சிறப்பு பூஜையுடன் உற்சாகமாக தொடங்கியது.
பெஸ்டி பிக்சர்ஸ்…
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா – “இது முற்றிலும்…
‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’. KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள்…