Browsing Category

Tamil News

‘Ithu Namma Vibe’ – தமிழகத்தின் தனித்துவத்தை கொண்டாடும் Sony Vizha!

அக்டோபர் 19 முதல் இரவு 8 மணிக்கு புதிய தமிழ் பொழுதுபோக்கு சேனல் தொடக்கம்! தமிழ்நாட்டின் தனித்துவமான கலாச்சாரம், மக்கள், பாரம்பரியம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையை கொண்டாடும் வகையில் Sony Pictures Networks India (SPNI) நிறுவனத்தின் புதிய…

“14 ஆண்டுகளாக காத்திருந்த தருணம் இது” – ‘தி டார்க் ஹெவன்’ வெற்றி குறித்து சித்து!

அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், சத்தியா, சாப்ளின்…

தந்தை–மகள் பாசத்தை சொல்லும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ – அக்டோபர் 16 ரிலீஸ்!

விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் மு.மாறன் இயக்கியுள்ள இப்படம் ஆக்‌ஷன், குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளை…

மூன்று தலைமுறைகள்… ஏழு தசாப்தங்கள்… தேசிய விருது பயணத்தில் சத்யஜோதி பிலிம்ஸுக்கு மேலும்…

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. 72-வது தேசிய திரைப்பட விருதுகளில்,…

ஒரு வாரம் தள்ளிப்போன ‘அன்பில் அவன்’ – அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ்!

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு வாரம்…

Netflix திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணனின் ‘Enjoy Enjaami’, ‘Maamadura’!

தமிழ் இசையை உலக அரங்கிற்கு தொடர்ந்து எடுத்துச் செல்லும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல் இணைந்துள்ளது. அவர் இசையமைத்த ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura’ ஆகிய பாடல்கள் தற்போது வெளியாகியுள்ள…

MCU ரசிகர்களே ரெடியா? ‘எண்ட்கேம்: என்கோர்’ பார்க்க 5 காரணங்கள்!

MCU ரசிகர்களை மீண்டும் ஒருமுறை கொண்டாட்டத்திற்குத் தயாராக வைத்திருக்கிறது ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’. 2019-ம் ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களை பிரம்மாண்டமாக கொண்டாட வைத்தது. அரங்குகள் நிரம்பிய…

வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நெனி என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில்,…

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ – வெளியீட்டுக்கு முந்தைய விழாவில் குவிந்த பாராட்டுகள்!

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.…

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’ – ரூ.150 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகிறது!

மகாபாரத இதிகாசத்தின் மாவீரனும், பெருங்காப்பியத் தலைவனுமான கர்ணனின் காவியம் தற்போது பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகவுள்ளது. ராகவா லாரன்ஸ் மகாவீர் கர்ணனாக நடிக்க, இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘மஹாவீர் கர்ணா’ எனப்…