Browsing Category

Tamil News

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இடம்பிடிக்க நிதி அகர்வால் திட்டம்!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்கியுள்ளார் நடிகை நிதி அகர்வால். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வரும் அவர், இனிவரும்…

அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் ராஷ்மிகா – ‘மைசா’ டீசர் வெளியானது!

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், நடிகை ராஷ்மிகா மந்தானா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பான்-இந்திய அதிரடித் திரைப்படம் ‘மைசா’. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின்…

‘நந்தன்’ படத்தைத் தொடர்ந்து அழுத்தமான படைப்புடன் வரும் இரா. சரவணன் – வெளியானது ‘நந்தன் 2’…

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்தை பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தற்போது தனது அடுத்த படைப்பாக ‘நந்தன் 2’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இரா.…

“நம் எல்லோர் வாழ்விலும் ஒரு ‘சிக்மா’ மொமண்ட் இருக்கும்!” – இயக்குநர் ஜேசன் சஞ்சய்

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்புதாசன், யோகி ஜப்பி உள்ளிட்ட பலர் நடித்துள்ள…

ஓரம் போ… ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது! – தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் ‘டோரதி’ கேரவன்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் வித்தியாசமான முறையில் தொடங்கியுள்ளன. செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தை ரசிகர்களிடம்…

கடிதங்களிலும் கேசட்டுகளிலும் பயணித்த காதல் – செப்டம்பர் 25 முதல் Sony LIV-ல் ‘ஹபீபி’!

காதலைச் சொல்ல நொடிகளில் மெசேஜ் அனுப்பவும், ஒரு பட்டனைத் தட்டியவுடன் அன்புக்குரியவர்களின் குரலைக் கேட்கவும் முடியாத காலம் அது. கையால் எழுதப்பட்ட கடிதங்கள், ஆடியோ கேசட்டுகள், நீண்ட தொலைபேசி அழைப்புகளுக்காக காத்திருக்கும் தருணங்கள் என…

புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமி வெளியிட்ட ‘துரோகம் பழகு’ இரண்டாவது பார்வை!

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமிவெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது…

“இசைக்கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை!” – ஹிப்ஹாப் தமிழா…

ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இசை, இளமைத் துடிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன்…

இளையராஜா இசையில் வரலாறு படைத்த ‘அந்தோனி’ – ஆஸ்கார் தேர்வுப் பயணம் ஆரம்பம்!

இலங்கைத் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ள ‘அந்தோனி’ திரைப்படம், 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது விழாவின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான தேர்வுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக…

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக…