பாரிஸ் கஃபே – திரைப்பட விமர்சனம்
காதல், குடும்ப உறவுகள், பிரிவு, குற்றம் மற்றும் சமூகப் பிரச்சினை ஆகியவற்றை ஒன்றாக இணைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பாரிஸ் கஃபே’. அறிமுக இயக்குநர் சரஜ் சீலன் இயக்கியுள்ள இப்படத்தில் குரு சோமசுந்தரம், அனுமோள், விஜய் விஷ்வா, அர்ச்சனா,…
