‘காகங்கள்’ ஷூட்டிங் ராப்… யோகி பாபு பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாட்டம்!
மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே கேக்…
