துல்கர் சல்மானின் பிறந்தநாளில் வெளியான ‘மிட்டாய் மழை’… மனதை வருடும்…
நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய திரைப்படமான 'ஆகாசம்லோ ஒக தாரா' (Aakasamlo Oka Thara - AOT) படத்தின் முதல் பாடலான 'மிட்டாய் மழை' (Mittai Mazhai) வெளியிடப்பட்டுள்ளது. மனதை வருடும் மென்மையான காதல் மெலடியாக…
