தமிழ் – மலையாளத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் ‘ஆலி’; புதிய படைப்பாளிகளின் உணர்வுபூர்வ…
முழுக்க முழுக்க புதிய படைப்பாளிகளின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஆலி’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இளம் தலைமுறையின் புதிய சிந்தனையையும், சமூகப்…
