தேசிய விருது… மாநில விருது… சர்வதேச விருது… அப்புக்குட்டியின் அசத்தல் சாதனை!
தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அப்புக்குட்டி, கதையின் நாயகனாகவும், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தேசிய விருது, மாநில விருது மற்றும்…
