33 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணிக்கு அங்கீகாரம் – பாடகர் அறிவுவின் தாயார் பெ.…

இராணிப்பேட்டை மாவட்டம் கடம்பநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 33 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் திருமதி பெ. தேன்மொழி அவர்களுக்கு, கல்வித் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக டாக்டர் ராதாகிருஷ்ணன்…

சிவகார்த்திகேயன் – சீமான் கூட்டணி… ‘சேயோன்’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தில் இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் இயக்கத்தின் தலைவர் எனப் பன்முகம் கொண்ட செந்தமிழன் சீமான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.…

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘மஞ்சணத்தி’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானது முதலே…

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25 முதல் திரையரங்குகளில்!

முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படம் ‘அன்பில் அவன்’. இப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. ஆர்.…

“இந்திய சினிமா இதுவரை கேட்காத கேள்வி…” – ‘என்ன விலை’ குறித்து கருணாஸ்!

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘என்ன விலை’. கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன்…

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் கூட்டணியில் ‘பிக்காசோ’ – வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் தலைமுறை நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பிக்காசோ’ (PICASSO) என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும் இயக்குநருமான…

‘வதந்தி சீசன் 2’ எனக்கான அடையாளத்தை அளித்தது – அறிமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் ப்ரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘வதந்தி சீசன் 2: த மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார்…

AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக ஸ்ருதி ஹாசன் சட்டப் போராட்டம்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஒருவரின் முகம், குரல் மற்றும் தோற்றத்தை துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் டீப்ஃபேக், மார்பிங் மற்றும் போலியான வீடியோக்களை உருவாக்குவது எளிதாகியுள்ளது. இந்த நிலையில், தனது அனுமதியின்றி…

தீ – லாரா ராஜ் இணைந்த ‘வாரி வாரி’ ரீமிக்ஸ் பாடல் வெளியீடு!

சுயாதீன இசையின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வரும் தமிழ் பாடகி தீ (DHEE), அமெரிக்க பாப் இசைக் கலைஞரும் KATSEYE குழுவின் உறுப்பினருமான லாரா ராஜ் உடன் இணைந்து ‘வாரி வாரி - VARI VARI’ பாடலின் ரீமிக்ஸ் வடிவத்தை வெளியிட்டுள்ளார்.…

ஹவுஸ்ஃபுல் காட்சிகள்… ‘மொத ராத்திரி’ படக்குழுவின் நன்றி விழா!

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே…