கௌதம் ராம் கார்த்திக்கின் ‘Bloody Politics’ டீசர் வெளியீடு – விஜய் சேதுபதி வெளியிட்டார்!

வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக உருவாகியுள்ள ‘Bloody Politics’ படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டீசரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி…

பிரபாஸ் வீட்டில் ஒரு ஸ்பெஷல் மட்டன்… ஜிதின் குலாட்டி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது ‘ஃபௌசி’ திரைப்படத்தில் நடிகர் ஜிதின் குலாட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில்,…

மீண்டும் பெரிய திரையில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ – செப்டம்பர் 25-ல் ‘எண்ட்கேம்: என்கோர்’…

மார்வெல் ஸ்டுடியோஸின் பிரம்மாண்ட படைப்பான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் மீண்டும் இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ என வெளியாகும் இப்படம், செப்டம்பர் 25-ம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு…

‘என்ன விலை’ படத்தில் மணிமேகலையாக நடித்தது சவாலான அனுபவம் – நடிகை ஷாஷா சிவகுமார்!

தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகை ஷாஷா சிவகுமார், சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் முதன்முறையாக…

‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ அக்டோபர் 2-ம் தேதி ரிலீஸ் – வெளியானது பரபரப்பான டிரெய்லர்!

இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘த்ரிஷ்யம்’ திரைப்படத் தொடரின் இறுதி அத்தியாயமாக உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அபிஷேக் பதக்…

தூய்மையான அரசியல்… தனித்துவமான திரைப்பயணம் – ஆர்.எம்.வீரப்பன் நூற்றாண்டு விழா

தமிழக அரசியலிலும் தமிழ் திரையுலகிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில்…

மண்டாடி – திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமாவில் கடலோர மக்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கே உரித்தான பாரம்பரிய விளையாட்டையும் மையமாக வைத்து உருவாகும் படங்கள் மிகவும் குறைவு. அந்த வகையில், பாய்மரப் படகு பந்தயத்தை கதையின் மையமாக வைத்து, கடலோர மக்களின் வாழ்க்கை, உறவுகள்,…

சர்தார் 2 – திரைப்பட விமர்சனம்

2022-ல் வெளியான ‘சர்தார்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் ஸ்பை உலகத்தை இன்னும் பிரம்மாண்டமான அளவில் விரிவுபடுத்தி, ஆக்‌ஷன், எமோஷன், உளவு பின்னணி…

‘இம்மார்டல்’ வெற்றி விழாவில் ஜி.வி. பிரகாஷுக்கு சர்ப்ரைஸ் – RX100 பைக் பரிசளித்த…

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ், கயாது லோஹர் உள்ளிட்டோர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான ‘இம்மார்டல்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில்…

இன்பராஜ் IPS ஆக மாஸ் காட்டும் சூர்யா – ‘SCENE’ டைட்டில் டீசர் வெளியானது!

சூர்யா நடிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 47’ திரைப்படத்திற்கு ‘சீன் - SCENE’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், ‘சீன் - SCENE’…