கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு; அதிரடி காட்சிகளால் எதிர்பார்ப்பை எகிற வைத்த…
கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும் VVOY மீடியா சார்பில் இஷான் சக்சேனா இணைந்து தயாரித்துள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி…
