‘வதந்தி சீசன் 2’யின் துள்ளலான ‘தெய்வா’ பாடல் வெளியீடு… ஆகஸ்ட் 7 முதல் பிரைம்…
பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து தயாரித்துள்ள, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான **‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’**யின் முதல் பாடலான ‘தெய்வா’ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர்…
