தமிழ் ZEE5-ல் ஆகஸ்ட் 7 முதல் ஸ்ட்ரீமிங்… விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ டிஜிட்டல் வெளியீடு!
இயக்குநர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள உணர்வுபூர்வ குடும்பத் திரைப்படமான ‘நூறு சாமி’, வரும் ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5 ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங்…
