‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்; சத்யஜோதி பிலிம்ஸ்…
72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' திரைப்படம் இரண்டு முக்கிய தேசிய விருதுகளை வென்று கவனம் ஈர்த்துள்ளது. தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படம்…
