‘செகண்ட் லவ்’ ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… இனி அனைத்து ஏழு எபிசோடுகளும் ஒரே…
ஜியோஹாட்ஸ்டார் தமிழின் ரியாலிட்டி காதல் நிகழ்ச்சியான 'செகண்ட் லவ்', முதல் வார வெளியீட்டுக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து, பார்வையாளர்களின் வசதிக்காக புதிய வெளியீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி ஒவ்வொரு…
