ஏழு மொழிகளில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மல்டிலிங்குவல் உள்ளடக்கப் பட்டியலை வெளியிட்ட ZEE5 –…
இந்தியாவின் முன்னணி உள்நாட்டு ஓடிடி தளமான ZEE5, இதுவரை இல்லாத அளவிலான தனது மிகப்பெரிய மல்டிலிங்குவல் உள்ளடக்கப் பட்டியலை (Content Slate) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம்…
